2006/02/08

கருவிப்பட்டை

நான் மற்றும் விதிவிலக்கா என்ன?

எனக்கும் கருவிப்பட்டையினை நிறுவுவது பற்றி தெரியவில்லை. சீக்கிரம் தெரிந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன்.....

விரைவில் கருவிப்பட்டையுடன் சந்திக்கிறேன்!

2 Comments:

At 5:48 AM, February 09, 2006, Blogger Ram.K said...

தமிழ்மணம் வலைப்பதிவர் குழுவில் சேருங்கள். பல tips கிடைக்கும்.

 
At 8:17 AM, February 09, 2006, Blogger Unknown said...

நன்றி கமேலியான்.

நானும் தமிழ்மணத்தில் சேர விண்ணப்பித்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் கருவிப்பட்டையை நிறுவி விடுவேன் என நம்புகிறேன்.

 

Post a Comment

<< Home