இன்றைய தத்துவம்!
எத்தனையோ பேர்களின் வழியில்..........
1.) பாக்கு மரத்துல பாக்கு இருக்கும்,
தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்,
ஆனா பன மரத்துல பணம் இருக்காது.........
2.) சனி - ஞாயிறு -> ஒரு நாள்,
ஆனா, ஞாயிறு - சனி?
3.) சைக்கிள்லே போனா சைக்கிளிங்,
டிரெயின்லே போனா டிரெயினிங்கா?
4.) என்ன தான் ஏரோப்ளேன் மேல பரந்தாலும்...
பெட்ரோல் போட கீழதான் வரனும்.
5.) மெக்கானிகல் எஞ்ஜினியர் மெக்கானிக் ஆகலாம் ஆனா
சாஃப்ட்வேர் எஞ்ஜினியர் சாஃப்ட்வேர் ஆக முடியாது......
3 Comments:
Dubaile veiyill jasthi enru kelvi patten. Atharkaga ippadiya?
வாங்க கீதா,
துபாயிலே இப்போ தான் வெயில் வர ஆரம்பிச்சிருக்கு. இதுக்கே இப்படின்னா, இன்னும் உச்ச கோடையிலே எப்படி தான் தாங்கப்போறீங்களோ?
hahhaha...
Nice & Nice "OOO" nice
Post a Comment
<< Home