2006/02/26

நட்பு, காதல் & கல்யாணம்

நட்பு:

நீயும் நானும் நண்பர்கள்,
நீ அழுதால் நானும் அழுவேன்,
நீ சண்டையிட்டால் நானும் சண்டையிடுவேன்,
நீ காயப்பட்டால், நானும் காயப்படுவேன்
நீ மலையிலிருந்து குதித்தால்................

நீ இல்லாமல் நான் இனிமேல் எப்படி இருப்பேனோ?


காதல்:

காதல் என்பது ரஜினி மாதிரி
அது எப்போ வரும், எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது!
ஆனா, வர வேண்டிய நேரத்துக்கு சரியா வந்துடும்.


கல்யாணம்:

கல்யாணம் என்பது சத்யராஜ் மாதிரி
அது கேரக்டரையே யாரும் புரிஞ்சிக்க முடியாது!


டிஸ்கி: இவையெல்லாம் எனது சொந்த சரக்குகள் அல்லை, மெயில்களில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவைகள்

4 Comments:

At 2:21 PM, February 26, 2006, Anonymous Anonymous said...

:-)
நமக்குத் தெரியாமல் போச்சுப்
பாருங்க..
நல்லா இருக்கு :-)

நேசமுடன்..
-நித்தியா

 
At 4:07 PM, February 26, 2006, Blogger இரா.ஜெகன் மோகன் said...

//காதல்:

காதல் என்பது ரஜினி மாதிரி
அது எப்போ வரும், எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது!
ஆனா, வர வேண்டிய நேரத்துக்கு சரியா வந்துடும்.//

சூப்பர் அப்பு!


//கல்யாணம்:

கல்யாணம் என்பது சத்யராஜ் மாதிரி
அது கேரக்டரையே யாரும் புரிஞ்சிக்க முடியாது!//

வாஸ்தவம்தான!

 
At 5:37 PM, February 26, 2006, Blogger Costal Demon said...

:-)

 
At 1:13 PM, February 27, 2006, Blogger Unknown said...

நன்றி நித்தியா!

இரா. ஜெயமோகன், வாஸ்தவம் என்றால்? நிறைய அனுபவமோ? (என்னைப் போல் ஒருவன்?).

ஒரு புன்னகைப்பூ உதிர்த்த ராம்ஸ், நன்றி!

 

Post a Comment

<< Home