2006/02/19

ஐடியா ஐயாச்சாமி

மறுபடியும் தங்க வேட்டையை ஒட்டிய பதிவு. அன்பே சிவம் பார்த்து நிறைய பேர் பாதிக்கப்பட்டு விட்டனர். நாமும் அதேயே ஏன் பிடித்துக் கொள்வானேன் என்று தான் எனக்கு மிகவும் 'பிடித்த' தங்கவேட்டையை மறுபடி பிடித்துத் தொங்கப்போகிறேன்.

சன் டிவியின் தக தக தக தக தங்க வேட்டையில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி.

"கோமாளிகளையும் பல விதமான விலங்குகளையும் வைத்து நடத்தப்படும் காட்சி எது"

கொடுக்கப்பட்ட விடை: சர்க்கஸ்.

'ஐடியா ஐயாச்சாமி'யின் பதில்: சட்டமன்றம்.

சன்டிவி தவற விட்ட வாய்ப்பை, ஒருவேளை ஆட்சி மாறினால், ஜெயா டிவி பயன்படுத்திக் கொள்ளுமா?

1 Comments:

At 10:03 PM, February 19, 2006, Blogger பினாத்தல் சுரேஷ் said...

மிகவும் 'பிடித்த' தங்கவேட்டை!
:-))

 

Post a Comment

<< Home