2006/02/22

நாலு பேருக்கு நன்றி - சங்கிலிப்பதிவு

Four jobs I have had:

தட்டச்சாளர் (Typist)
சுருக்கெழுத்தர் (Stenographer)
காரியதரிசி (Secretary)
தனி உதவியாளர் (PA)

Four movies I would watch over and over again:

அன்பே வா
ஆயிரத்தில் ஒருவன்
காதலிக்க நேரமில்லை
காசே தான் கடவுளடா

Four places I have lived (for years):

அம்பாசமுத்திரம்
சென்னை - புதுப்பேட்டை
சென்னை - வில்லிவாக்கம்
துபாய்

Four TV shows I love to watch:

டாம் & ஜெர்ரி கார்டூன்

மீண்டும் மீண்டும் சிரிப்பு

கிரிக்கெட் சம்பந்தமான எதுவும்

அனிமல் பிளானட்

Four places I have been on vacation:

கன்யாகுமரி

ஊட்டி

சிங்கப்பூர்

மலேசியா


Four of my favourite foods:

சாம்பார்
மீன் குழம்பு (குழம்பு மட்டும்)
மோர் சாதம்
அம்மாவின் தக்காளி சாதம்

Four places I'd rather be now:

புதுப்பேட்டை வீட்டு மொட்டை மாடி - இரவில் தனியாக
வில்லிவாக்கம் கிரிக்கெட் மைதானம்
ஸ்விட்சர்லாந்து (நெடுநாளைய கனவு)
பள்ளி/கல்லூரி வகுப்பறை

Four sites I visit daily:

cricinfo.com
The Hindu
Tamizhmanam
Thenkoodu

Four People I would like to tag:

பெனாத்தல்கள்
இட்லி வடை
பாஸ்டன் பாலா
Agent 8860336 ஞான்ஸ் (என்னை இப்படி இதில் மாட்டி விட்டவர் - அதான் கடைசியில் ;)

6 Comments:

At 12:25 PM, February 22, 2006, Blogger Agent 8860336 ஞான்ஸ் said...

//மீன் குழம்பு (குழம்பு மட்டும்)//


கொழம்புல போட்ட மீனு கடிக்காது, பயப்டாம சாப்டுங்க!


============

//அம்மாவின் தக்காளி சாதம்//


ஏங்க, ஒங்க வூட்டுக்காரம்மா சமச்சா சாப்ட மாட்டீங்களா!

நாராயண... நாராயண... நாராயண...
:-))))

 
At 1:06 PM, February 22, 2006, Blogger துபாய்வாசி said...

மீன் தான் அசைவம், குழம்பு இல்லையண்ணோவ்!

வூட்டம்மா இதைப் படிக்க மாட்டாங்கோ'னு ஒரு நம்பிக்கை (படிச்சாலும், இந்த விஷயத்திலே ஒன்னும் சொல்ல முடியாது அவங்க).

 
At 8:30 PM, February 22, 2006, Blogger Boston Bala said...

அம்பாசமுத்திரம்!
பள்ளி/கல்லூரி வகுப்பறை!!!

(வகுப்பறைதான் கலகலவென்றிருக்கும் என்னும் 'ரூட்டா' ;-))

 
At 8:58 PM, February 22, 2006, Blogger துபாய்வாசி said...

பின்னூட்டத்திற்கு நன்றி பாலா!

அம்பைக்கு ஏன் ஆச்சரியக்குறி?

ரூட்டு விட எல்லாம் வாய்ப்பு இல்லை, ஏனெனில் படித்தது ஆண்கள் கல்லூரியில்.

 
At 11:54 AM, February 23, 2006, Blogger Agent 8860336 ஞான்ஸ் said...

//மீன் தான் அசைவம்,//

ஓ...மீன்,,புழு...பூச்சியெல்லாம்...சாப்டறதுனால...மீன்...அசைவம்-ங்கறீங்களா?...சரிதான்!!!

பின்ன...மீன்...வெறும்...புல்லத்தின்னே...வாழமுடியுமா..என்ன?!!!

;-)

 
At 5:45 PM, February 23, 2006, Blogger Boston Bala said...

பிரம்மதேசம் பக்கம் சின்ன வயசில் போனது; நம்ம ஊரு பக்கம், இவ்வளவு கிட்ட இருந்திருக்கீங்களா என்னும் ஆச்சரியம்தான்.

 

Post a Comment

<< Home