2006/05/02

கருவிப்பட்டை சோதனை

ஒரு வழியாக கருவிப்பட்டையை நிறுவியாகி விட்டாயிற்று. அது வேலை செய்வதை சோதிக்கவே இப்பதிவு. இனி எனது பதிவுகளும், தமிழ்மண முகப்பில் தெரியவருமா? (யாராவது தப்பித் தவறி பின்னூட்டமிட்டால்?).

இதற்கெல்லாம் ஒரு பதிவா என்று யாரும் கோபிக்க வேண்டாம்! என்னைப் பொறுத்த வரை இது பெரிய சாதனையே.....

நன்றி

7 Comments:

At 3:32 PM, May 02, 2006, Blogger Unknown said...

Test

 
At 3:38 PM, May 02, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

நல்லா சோதிச்சீங்க போங்க.. உங்க ப்ளாக் முதல்ல.. மொதல் மொதல்ல வருது.. மறுமொழியிடப்பட்ட இடுகைகளிலும் வருது.. ஆக மொத்தத்துல சோதனை மாபெறும் வெற்றிங்கோ

 
At 4:28 PM, May 02, 2006, Blogger பரஞ்சோதி said...

துபாய்வாசி,

இனிமேல் உங்களிடமிருந்து கிரிக்கெட் பதிவுகள் நிறைய வரும் என்று நினைக்கிறேன்.

அப்புறம் சாதனை படைத்தவர்கள் எல்லோரும் இப்படி தான் ஆரம்பமானார்கள். நீங்களும் சாதனையாளராக வாழ்த்துகள்.

 
At 7:55 PM, May 02, 2006, Blogger manasu said...

சாதனை வெற்றியடைந்த்து விட்டதா?

 
At 7:50 AM, May 03, 2006, Blogger Unknown said...

பொன்ஸ் - வாழ்த்துக்கு மிக்க நன்றி. சோதனை ஒரு மிகப்பெரிய வெற்றி என உங்கள் பின்னூட்டங்களிலிருந்தே தெரிகிறதே?

பரஞ்சோதி - உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. கிரிக்கெட் பற்றிய ஒரு பதிவு கைவசம் உள்ளது. விரைவில் வெளிவரும்.

மனசு - சாதனை இல்லை, சோதனை. மாபெரும் வெற்றி. இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல. தமிழ்பதிவாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. (அரசியல் வாடை வீசுகிறதா? நான் காரணம் இல்லை - எல்லாம் தேர்தல் தொற்று வியாதி தான்!).

 
At 4:58 PM, May 03, 2006, Blogger Radha N said...

ஹலோ துபாய்வாசி,

நானும் ரொம்பநாளா முயற்சி செய்கின்றேன். ஆனால் பதிவுபட்டையை என்னால் நிறுவ முடியவி ல்லை. தமிழ்மணத்தின் உதவிப்பக்கத்தில் குறிப்பி ட்டுள்ளவாறு நிரல்1 மற்றும் நிரல்2 துண்டுகளை வெட்டி ஒட்டி republish செய்தேன். ஆனாலும் எனது பதிவில் பதிவுபட்டையைக் காணவில்லை. தா ங்கள் கூறியது போல், தப்பித்தவறி விழும் பின்னூட்டங்கள் கூட 'இந்தான்ட பக்கம் வரமா ட்டேங்கிதே' அதாங்க அண்மையில் மறுமொழி யப்பட்ட இடுகைகள்.

வேணும்னா, view>source>சென்று எங்கே பிழை என்று சுட்டிக்காட்டுங்களேன்.

 
At 4:19 PM, May 04, 2006, Blogger - யெஸ்.பாலபாரதி said...

:)
:0
:)
வெற்றி! அடைந்து விட்டமைக்கு வாழ்த்துக்கள்.

 

Post a Comment

<< Home