2006/05/23

யாரும் முந்திக்கொள்வதற்கு முன்!


இப்போதைய தமிழ் வலைப்பூ நிலவரத்திற்கு ஏற்றபடி, இந்தப்பதிவு!


நாய் பற்றிய பதிவுகள், செருப்பு பற்றிய பதிவுகள், ஏன் 'கழிவறை' பற்றி எழுதப்பட்ட பதிவு கூட வந்து விட்டது. அடுத்தது கீழே உள்ளவர்களைப்பற்றி யாராவது எழுதுவதற்கு முன், அவர்களது படத்தினை போட்டு வைக்கலாம் என்று தான்....






ஹா ஹா ஹா ஹா ஹா

21 Comments:

At 3:17 PM, May 23, 2006, Blogger நன்மனம் said...

//ஹா ஹா ஹா ஹா ஹா //

இந்த பதிவுலயே இது தானுங்க புரிஞ்சுது.:-))

(சிரிப்பான் போட்டுடேனுங்கோ அதனால இது ஜோக்குக்கு தான்)

 
At 3:24 PM, May 23, 2006, Blogger Unknown said...

//ஹா ஹா ஹா ஹா ஹா //
அதற்கு மேலே போட்டோவில் இருப்பவர் சிரிப்பதாக அர்த்தம் வருமென நினைத்து அதை போட்டேன். உங்களுக்கு அது புரிந்தால் சரி!

(நானும் சிரிப்பான் போட்டுட்டேன், அதனால் இதுவும் ஜோக்கே!).

 
At 3:39 PM, May 23, 2006, Blogger நன்மனம் said...

ஓ, இப்படி ஒரு அர்த்தம் இருக்கா இதுக்கு...

சரி...சரி.... எனக்கு ஒன்னுமே புரியல:-)

 
At 3:46 PM, May 23, 2006, Blogger Unknown said...

அது! (ரஜினி ஸ்டைலில் படிக்கவும்!)

பல்டி அடிப்பது எப்படி'னு நீங்க ஏதாவது பதிவு எழுதுவீங்களா நன்மனம்? ;-)

செருப்பு, நாய் என்றெல்லாம் எழுதறாங்களே (திட்டுவதற்கு பயன்படும் வார்த்தைகள்), கழுதை பற்றி நாமும் படம் காட்டுவோம் என்று தான் இந்தப்பதிவு!

புரிந்ததா இப்போது?

 
At 3:54 PM, May 23, 2006, Blogger நன்மனம் said...

பின்னூட்டத்துக்கு முந்திக்கலாம்னு போட்டா இப்படி வார்ரீங்களே.

//பல்டி அடிப்பது எப்படி'னு நீங்க ஏதாவது பதிவு எழுதுவீங்களா//

நமக்கு அனுபவம் கம்மிங்க... நீங்க கொஞ்சம் சொல்லுங்களேன். :-))

just for joke...

 
At 3:55 PM, May 23, 2006, Blogger Unknown said...

துபாய்ல்ல இருந்துகிட்டு கயிதப் போட்டா எப்படி? ஒரு ஒட்டகம் படம் போடுறது.. அது ( ரெட் அஜீத் ஸ்டைலில் படிக்கவும்)

:)))))

 
At 4:02 PM, May 23, 2006, Blogger Unknown said...

தேவ்

அதான் எப்பவுமே ஒட்டகம் தான் இருக்கே என்னோட பதிவுலே (Profile பாருங்கப்பா).

அப்புறம், ஒட்டகமே'னு யாரும் திட்ட மாட்டாங்கோ. நாளைக்கு வேணும்னா, எருமை மாடு படம் போட்டுடறேன்!

நன்னு

கோவிச்சாதீங்கோ. சும்மா தமாசு இதெல்லாம்!

 
At 4:09 PM, May 23, 2006, Blogger Unknown said...

:))

 
At 4:20 PM, May 23, 2006, Blogger ரவி said...

//ஹா ஹா ஹா ஹா ஹா //

இந்த பதிவுலயே இது தானுங்க புரிஞ்சுது.:-))

(சிரிப்பான் போட்டுடேனுங்கோ அதனால இது ஜோக்குக்கு தான்).....///////////


சிரிப்பான் என்றால் ஸ்மைலி..அதான...

இது ஆனாதிக்கம்..பின்நவீனத்துவத்தின் அடையாளம்...ஆமா...

அப்படின்னு கிளம்பிடுவாங்க...அதான் இப்ப தமிழ்மண டிரெண்டு...

 
At 12:21 AM, May 24, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

கழுதை முகத்தில் முழித்தால் ஏதாச்சும் நல்லது நடக்கும்னு இருக்கா??

அப்புறம், அந்தக் கடைசி கழுதை சகிக்கலை.. குதிரை கணக்கா இருக்கு!!! :)

 
At 7:44 AM, May 24, 2006, Blogger Unknown said...

ரவி!

இதெல்லாம் வலைப்பூக்களில் ரொம்ப சகஜமப்பா (கவுண்டமணி ஸ்டைல்....).

கண்டுக்காதீங்க!

 
At 7:46 AM, May 24, 2006, Blogger Unknown said...

பொன்ஸ்

ஏதாவது நல்லது நடந்ததா? அப்படி நடந்தா, அதுக்கு காரணம் நான் தான் என ஞாபகம் வைச்சுக்கோங்க!

அப்புறம், அந்த கடைசிக்கழுதை - அது குதிரை வேஷத்திலே இருக்கற கழுதை. அதான் அப்படி தெரியுது உங்களுக்கு (எப்படியாவது கண்டு பிடிச்சிடறாங்கப்பா! சே சே....). :-)

 
At 8:01 AM, May 24, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

//சிரிப்பான் என்றால் ஸ்மைலி..அதான..//

கரெக்டுங்க ரவி.. சிரிப்பான்னு சொன்னா ஆணாதிக்கம்.. இதுக்கு எதிர்ச்சொல் என்ன சொல்லுவீங்க? அழுவான்னா?? அதுக்கு தான் நாங்க சிரிப்பி, அழுவாச்சின்னு சொல்லிகிட்டு இருக்கோம்.. சிரிப்பான் ஆணாதிக்கம்னு யாராவது சொன்னாக்க, "ஆண்களைப் பார்த்து எல்லாரும் சிரிக்கிறார்கள் என்னும் பொருள் பட எழுதிய பெண்ணாதிக்க வார்த்தைன்னு" அப்படியே தட்டைத் திருப்பிடவேண்டியது தானே!!
துபாய்வாசி, என்ன சொல்றீங்க?!!
அப்படியே , உங்க கழுதைங்க முகத்துல முழிச்சதுல ஒரு புதுப் பதிவு போட்டேங்க. கழுதை முகத்துக்கு நிச்சயம் பலனிருக்கு :)

 
At 8:13 AM, May 24, 2006, Blogger Unknown said...

ஆரம்பிச்சிட்டாங்கய்யா, ஆரம்பிச்சிட்டாங்கய்யா! (வடிவேலு ஸ்டைல்).

பொன்ஸ், ஏதாவது நல்லது நடந்ததா என கேட்டால், பதிவு போட்டேன் என சொல்லுகிறீர்கள். உங்களுக்கு மட்டும் தான் நல்லது போல, மற்றவர்களுக்கு? :-0) (சிரிப்பானோ, சிரிப்பியோ, ஏதோ ஒன்னு போட்டுட்டேன்!).

 
At 10:27 AM, May 24, 2006, Blogger Unknown said...

This comment has been removed by a blog administrator.

 
At 1:47 PM, May 24, 2006, Blogger Geetha Sambasivam said...

எல்லாக் கழுதையும் சிரிக்கும் வரைப் பொறுமையாய்க் காத்திருந்து படம் எடுத்துப் போட்ட உங்களுக்கு என்ன பரிசு தரலாம்? புரியலியே? பேசாமல் நீங்களே அதுங்களைப் பத்தி எழுதிடுங்க. இல்ல வீட்டுக்குக் கூட்டிகிட்டுப் போங்க. ஸ்மைலி போட்டுக்குங்க. என்கிட்ட provision இல்லை.

 
At 1:51 PM, May 24, 2006, Blogger Unknown said...

இத்தனை பேரு இருந்தாலும், என்னோட உழைப்பைக் 'கண்டறிந்து' பரிசு தர எண்ணும் கீதா அவர்களே, உங்களுக்கு ஒரு 'ஓ' போடுகிறேன்.

பாம்பின் கால் பாம்பரியும் என சும்மாவா சொன்னார்கள்? :0) :0) :0) (உங்களுக்கும் சேர்த்து ஸ்மைலி போட்டாச்சு).

பரிசு = தலைவர் பதவி பத்தி ஏதும் பரிசீலனை உண்டா? :))

 
At 7:22 PM, May 28, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

துபாய்வாசி, நடுவுல காணாம போய்ட்டீங்க?!! சரி, மதுமிதா ஏதேதோ விவரங்கள் கேக்கிறாங்க பாருங்க.. முடிஞ்சா கொடுத்து உதவுங்க :)

 
At 11:55 PM, May 28, 2006, Blogger Unknown said...

வணக்கம். நீங்கள் என்னுடைய முயற்சிகளில் முன்னர் ஆர்வம் காட்டியதால் உங்களுக்கு இந்த தனிமடலை அனுப்புகிறேன். 'மட்டுறுத்தல் நண்பன்' என்ற ஒரு செயலியை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறேன். நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயிலுடன் இதை உபயோகித்து மட்டுறுத்தலுக்கு தேவையான ஆலோசனைகள் அல்லது தன்னியக்க மட்டுறுத்தல் ஆகிய சேவைகளை பெறலாம். இதைப்பற்றிய என் இடுகை தமிழ்மணத்தில் அரைமணி நேரம் மட்டுமே தோன்றியதால் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. மேற்படி விவரங்களுக்கு இந்த சுட்டிக்கு செல்லவும். நன்றி.

-வெங்கட்ரமணி (அ) அந்நியன்

 
At 10:02 AM, May 29, 2006, Blogger Unknown said...

பொன்ஸ்

நன்றி!

மதுமிதா பதிவு நானும் பார்த்தேன். அவங்க ஆராய்ச்சி செய்யற அளவுக்கு நான் எல்லாம் பதிவு எழுதலே. அதான் கண்டுக்காம இருக்கேன்!

 
At 4:30 PM, June 01, 2006, Blogger Geetha Sambasivam said...

துபாய்வாசி,
தலைவர் பதவிக் கனவு எல்லாம் வேணாம் சொல்லிட்டேன். சும்மா ஒரு மெம்பரா இருங்க போது. அப்போ அப்போ என்னை ஆதரிச்சு ஒரு இரண்டு வார்த்தை எழுதுங்க.

 

Post a Comment

<< Home