இரத்த தான முகாம் - 18 ஆகஸ்ட்
நான் ஏற்கனவே பதிவிட்டிருந்தது போல, துபாயின் 'சென்னை சேரிட்டி' குழு நடத்தும் இரத்த தான முகாம் நாளை காலை 10 மணிக்கு அல் வாசல் மருத்துவமனையில் நடைபெறுகிறது.
விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்களால் முடியாவிடில், தெரிந்தவர்களுக்கும் இச்செய்தியினைத் தெரியப்படுத்துங்கள்.
நன்றி!
1 Comments:
துபாய்வாசி...என்னாச்சு? இரத்ததான முகாமிற்குப் பிறகு உங்கள் பதிவுகளையே காணோமே...
BTW, நான் இப்போது சென்னைவாசி...குறைந்தபட்சம்,இன்னும் ஒரு மாதகாலத்திற்கு....
Post a Comment
<< Home